சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வுக்கு தீட்சிதர்கள் ஒத்துழைப்பு தரவில்லை: குழு அதிகாரி பேட்டி

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வுக்கு தீட்சிதர்கள் ஒத்துழைப்பு தரவில்லை, இதனை அறிக்கையாக ஆணையரிடம் அளிப்போம் என குழு அதிகாரிகள் கூறினர். அறிக்கையை பொறுத்து அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்தனர். சிதம்பரம் நடராஜர் கோயிலில் 2-வது நாளாக இன்றும் ஆய்வு செய்ய மறுப்பு கிளம்பிய நிலையில் அதிகாரிகள் கூறினர்.

Related Stories: