×

விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கு: அயனாவரம் காவல் ஆய்வாளர் இடமாற்றம்

சென்னை: விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கில் சிக்கிய அயனாவரம் காவல் ஆய்வாளர் செல்வராஜ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். விசாரணை வளையத்தில் இருந்த செல்வராஜ் மேற்கு மண்டலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


Tags : Vignesh ,Ayanavaram , Prisoner Vignesh, murder, police inspector, transfer
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...