அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெறுவதாக மிதாலி ராஜ் அறிவிப்பு

டெல்லி: அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெறுவதாக இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் அறிவித்துள்ளார். பல ஆண்டுகளாக இந்திய மகளிர் அணியை வழி நடத்தி சென்றது பெருமை அளிக்கிறது என அவர் கூறியுள்ளார்.

Related Stories: