பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: ஜூலை 15ம் தேதி ஆஜராக சிவசங்கர் பாபாவுக்கு உத்தரவு

செங்கல்பட்டு: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சிவசங்கர் பாபா மீது பதிவான வழக்கில் ஜூலை 15ம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா இன்று  விசாரணைக்காக ஆஜரானார்.

Related Stories: