அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் செயலாளராக பரத் சிங் சௌகான் செயல்பட உச்சநீதிமன்றம் அனுமதி

டெல்லி: அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் செயலாளராக பரத் சிங் சௌகான் ஆகஸ்ட் 15 வரை செயல்பட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் செயலாளராக பரத் சிங் சௌகான் தேர்வு செய்யப்பட்டதை டெல்லி உயர் நீதிமன்றம் அண்மையில் நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: