மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் கார்த்திக் கோபிநாத்துக்கு ஜாமீன்

சென்னை: மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் கார்த்திக் கோபிநாத்துக்கு பூந்தமல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் பெயரில் ரூ.36 லட்சம் வசூலித்தது தொடர்பான வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 

Related Stories: