×

சிதம்பரம் நடராஜர் கோயிலில் அறநிலையத்துறை குழு ஆய்வு நடத்த தீட்சிதர்கள் 2-வது நாளாக ஒத்துழைக்க மறுப்பு

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் அறநிலையத்துறை குழு ஆய்வு நடத்த தீட்சிதர்கள் 2-வது நாளாக ஒத்துழைக்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர். அறநிலையத்துறை குழுவினருடன் ஆலோசனை நடத்த சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் யாரும் இல்லை என கூறி வருகின்றனர்.


Tags : Dikshitras ,Board of Sidambaram Natarajar Temple , Chidambaram Natarajar Temple, Charitable Trusts, Committee, Dikshitars, Denial
× RELATED பாதுகாப்பு அளிக்க கோரி சிதம்பரம்...