×

கந்துவட்டி கொடுமை தொடர்பாக வந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

சென்னை: கந்துவட்டி கொடுமை தொடர்பாக வந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி கடிதம் மூலம் உத்தரவிட்டுள்ளார்.


Tags : DGP ,Silenthrababu , Kanthuvatti torture, complaints, action, DGP Silenthrababu
× RELATED சென்னையில் டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட வந்த வழக்கறிஞர்கள் கைது..!!