×

கொரோனா காலகட்டங்களில் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

சென்னை: கொரோனா காலகட்டங்களில் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம் நடந்துள்ளதாக கல்வித்துறை ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. படிப்பு பாதிக்காமல் இருக்க மாணவிகளை மீண்டும் பள்ளிகளுக்கு அழைத்து வந்த கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.


Tags : During the Corona period, 511 schoolgirl, married
× RELATED மெரினா கடற்கரையில் இரவில் நேர...