×

எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை கையாள நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் இடைநிலை வகுப்புகளுக்கு மாற்றம்: அரசு விளக்கம்

சென்னை: 1-5 வகுப்புகளை கையாள அதிக ஆசிரியர்கள் தேவை என்பதால் தொடக்கப் பள்ளியில் பணியமர்த்தப்பட்டனர். எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை கையாள நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் இடைநிலை வகுப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது. மழலையர் வகுப்பில் உள்ள குழந்தைகளை கையாள்வதில் சிக்கல், புரிதலின்மையே நீடித்தது என கூறப்பட்டுள்ளது.


Tags : LKG, UKG Class, Teachers, Intermediate Class, Government
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...