வேலூர் மத்திய சிறை கழிவறையில் பதுக்கி வைத்திருந்த செல்போன், சிம் கார்டு, பேட்டரி பறிமுதல்

வேலூர்: வேலூர் ஆண்கள் மத்திய சிறை கழிவறையில் பதுக்கி வைத்திருந்த செல்போன், சிம் கார்டு, பேட்டரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிறை அலுவலர் தலைமையில் நடந்த திடீர் சோதனையில் 7-வது பகுதி கழிவறையில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: