நியூயார்க் சென்றடைந்தார் டி.ராஜேந்தர்

நியூயார்க்: டி.ராஜேந்தர் மேல்சிகிச்சைக்காக நியூயார்க் புரூக்ளின் மருத்துவமனை சென்றார். நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்டார்.

Related Stories: