75 கி.மீ. நீள சாலையை 105 மணி நேரத்தில் அமைத்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கின்னஸ் சாதனை

டெல்லி: 75 கி.மீ. நீள சாலையை 105 மணி நேரத்தில் அமைத்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. மகாராஷ்டிராவில் அமராவதி முதல் அகோலா வரையிலான NH-53ல் இடைவிடாமல் பணியாற்றி 75 கி.மீ. நீள சாலை அமைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Related Stories: