மேட்டூர் அணையின் நீர்வரத்து 17 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 10,410 கனஅடியில் இருந்து 17,923 கனஅடியாக அதிகரித்துள்ளது. 114.75 அடியாக இருந்த அணை நீர்மட்டம் 115.30 அடியாக உயர்வு; அணையில் நீர் இருப்பு 86.17 டி.எம்.சி.யாக உள்ளது.

Related Stories: