×

இந்திய வீராங்கனை அவனி லெகரா உலக சாதனை

பாரிஸ்: சர்வதேச பாரா துப்பாக்கிச் சுடும் போட்டியில் உலக சாதனையுடன்  இந்திய வீராங்கனை அவனி லெகரா தங்கம் வென்றார். 2024 பாரா ஒலிம்பிக் போட்டியிலும் தகுதி பெற்று அசத்தினார்.

Tags : Avani Legara , Indian athlete Avani Legra world record
× RELATED பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி...