தங்கக் கடத்தலில் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு: ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு வாக்குமூலம்

திருவனந்தபுரம்: தங்கக் கடத்தலில் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு என ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் இந்த வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயன், அவரது மனைவி கமலா, அவரது மகள், பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோருக்குத் தொடர்பு உள்ளதாகக் கூறினார். மேலும், கடந்த 2016-ம் ஆண்டு துபாயில் வைத்து பினராயி விஜயனுக்கு பணம் கொடுக்கப்பட்டதாகவும் கூறினார்.

Related Stories: