×

கடலூரில் காவலர் செல்வகுமார் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமான கந்துவட்டி பெண் அணிதா கைது

கடலூர்: கடலூரில் காவலர் செல்வகுமார் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமான கந்தவட்டி பெண் அணிதா கைது செய்யப்பட்டுள்ளார். காவலர் செல்வகுமார் ரூ.5 லட்சம் பணம் வாங்கிய நிலையில் ரூ.12 லட்சம் கேட்டு அணிதா மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Tags : Cuddalore ,Kanduvatti ,Anita ,Selvakumar , In Cuddalore, policeman, suicide, Kandavatti woman, arrested
× RELATED சிறுமியை பலாத்காரம் செய்து வீடியோ...