கர்நாடகாவில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த ஹூசைன் என்ற தீவிரவாதி கைது

கர்நாடகா: கர்நாடகாவில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த ஹூசைன் என்ற தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுநர் வேடத்தில் சுற்றித்திரிந்த நிலையில் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: