குமரி மாவட்டம் முட்டம் பகுதியில் தாய், மகனை அடித்துக் கொலை: 21 சவரன் நகைகள் கொள்ளை

குமரி: குமரி மாவட்டம் முட்டம் பகுதியில் தாய், மகனை அடித்துக் கொலை செய்து 21 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வீட்டில் தனியாக இருந்த திரேசம்மாள், மகள் மேரியை கொலை செய்த நபர்களை போலீஸ் தேடி வருகிறது.

Related Stories: