ஐதராபாத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் படத்தை வெளியிட்ட பாஜக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு

ஐதராபாத்: ஐதராபாத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் படத்தை வெளியிட்ட பாஜக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. துப்பாக்க தொகுதி பாஜக எம்எல்ஏ ரகுநந்தன் ராவ் மீது ஐதராபாத் போலீஸ் வழக்குப்பதிவு செய்தது.

Related Stories: