ஆவினில் ஹெல்த் மிக்ஸ் இருப்பது போலவும், அதை வாங்க அரசு மறுப்பதாகவும் பரவும் தகவல் தவறானது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை: ஆவினில் ஹெல்த் மிக்ஸ் இருப்பது போலவும், அதை வாங்க அரசு மறுப்பதாகவும் பரவும் தகவல் தவறானது என  அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார். ஆவினில் ஹெல்த் மிக்ஸ் கிடையாது எனவும் கூறினார். ஊட்டச்சத்து பெட்டகத்தில் உள்ள நெய் ஆவினில் இருந்து தான் கொள்முதல் செய்யப்படுகிறது என தெரிவித்தார்.

Related Stories: