சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துறைச் செயலாளர்களுடன் ஆய்வுக் கூட்டம்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசின் முன்னோடி திட்டங்கள் குறித்து துறைச் செயலாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலாளர் இறையன்பு, அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Related Stories: