×

முதல்வர் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேச்சு: சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமின் ரத்து

மதுரை: முதல்வர் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமின் ரத்து  செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் மீண்டும் முதல்வர் குறித்து அவதூறாக பேசியதால் ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என காவல்துறை தரப்பில் மனு அளிக்கப்பட்டது.

Tags : Chief Minister ,Chattai Duraimurugan , Chief, slander, speech, whip Duraimurugan, bail, cancellation
× RELATED ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள்...