மகாபலிபுரத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம் ஜூன் 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் இந்து முறைப்படி நடைபெற உள்ளது என இயக்குநர் விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார். முதலில் திருப்பதியில் திருமணம் செய்யலாம் என நினைத்தோம். ஆனால் பயண தூரம் காரணமாக மகாபலிபுரத்திற்கு மாற்றிவிட்டோம். ஜூன் 9ம் தேதி நண்பர்கள் உறவினர்கள் என குறுகிய வட்டாரத்தின் முன்னிலையில் திருமணம் செய்ய இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

Related Stories: