×

பட்டாபிராம் அருகே பைக் மீது அரசு பேருந்து மோதி 2 பேர் உயிரிழப்பு

சென்னை: பட்டாபிராம் தண்டரை மேம்பாலத்தில் பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். பைக்கில் சென்ற பாலவேடு கிராமத்தை சேர்ந்த துளசி, மோகன்ராஜ் உயிரிழந்தனர்.


Tags : Bhattapram , Two killed in government bus collision near Pattabhim
× RELATED பட்டாபிராம் அருகே சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்ட இளைஞர் தற்கொலை