சிதம்பரம் நடராஜர் கோயில் வரவு செலவு கணக்குகளை விசாரணைக்குழுவிடம் தர தீட்சிதர்கள் மறுப்பு

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் வரவு செலவு கணக்கு விவரங்களை அறநிலையத்துறையின் விசாரணைக்குழுவிடம் தர தீட்சிதர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். தீட்சிதர்கள் கணக்கு விவரங்களை தர மறுத்ததால் அறநிலையத்துறை விசாரணை குழுவினர் ஏமாற்றம் அடைந்தனர். 

Related Stories: