வகுப்புவாதத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைவோம்: பினராயி விஜயன் ட்வீட்

திருவனந்தபுரம்: வகுப்புவாதத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். முகமது நபிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்த பாஜக செய்தி தொடர்பாளர் குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர்; உலக அரங்கில் இந்தியா போன்ற மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டுக்கு சங்கபரிவார் அமைப்பால் தலைகுனிவு என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: