சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கோயிலின் வரவு, செலவு கணக்குகளை அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையிலான குழு 2 நாள் ஆய்வு செய்கிறது.

Related Stories: