சென்னையில் ரவுடி கொலை வழக்கில் 5 பேர் கைது

சென்னை: சென்னையில் நெற்றி நள்ளிரவில் ரவுடி மோகன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் எழும்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைக்குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த ரவுடி மோகன் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: