×

அதிமுக மற்றும் அமமுக இணைய வாய்ப்பில்லை: டிடிவி தினகரன்

நீலகிரி: அதிமுக மற்றும் அமமுக இணைய வாய்ப்பில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுகவில் சசிகலா இணைவது தொடர்பாக அவர்தான் பதிலளிக்க வேண்டும்; அவரிடம் தான் கேட்க வேண்டும் எனவும் கூறினார்.


Tags : DTV Dinakaran , AIADMK and AIADMK have no internet access: DTV Dhinakaran
× RELATED விதிமீறலில் ஈடுபட்டதாக டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு