தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் குடும்ப நல நிதியுதவி ரூ.20 ஆயிரமாக உயர்த்தி அரசாணை

சென்னை: தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் குடும்ப நல நிதியுதவி ரூ.5,000-ல் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையிலிருந்து உரிய சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: