×

ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

டெல்லி: ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மாற்றாக பிற தலைவர்களின் படம் இடம்பெறும் என்ற தகவலுக்கு ஆர்பிஐ மறுப்பு தெரிவித்துள்ளது. காந்தியின் படம் மாற்றப்படாது, அவ்வாறு மாற்ற வேண்டும் என எந்த கோரிக்கையும் வரவில்லை. ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


Tags : Gandhi ,Reserve Bank , No plan to change Gandhi image on rupee notes: RBI announcement
× RELATED வயநாட்டில் கம்பளகாடு பகுதியில் பிரியங்கா காந்தி ரோடு ஷோ..!!