×

சர்வதேச மகளிர் டென்னிஸ் தரவரிசை; இகா ஸ்வியாடெக் முதல் இடத்தில் நீடிப்பு

துபாய்: சர்வதேச மகளிர் டென்னிஸ் (டபிள்யூடிஏ) வீராங்கனைகள் புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் போலந்தின் 21 வயதான இகா ஸ்வியாடெக் முதல் இடத்தில் நீடிக்கிறார். முதல் இடத்தில் உள்ள அவருக்கும் 2வது இடத்தில் உள்ளவருக்கு 4300 புள்ளிகள் அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

26 வயதான எஸ்டோனியாவின் அனெட் கொண்டவீட் 3 இடங்கள் முன்னேறி 2வது இடத்தை பிடித்துள்ளார். ஸ்பெயினின் பவுலா படோசா ஒரு இடம் முன்னேறி 3வதுஇடத்திலும்,ஓனஸ் ஜாபீர் 2இடம்முன்னேறி 4வதுஇடத்திலும் உள்ளனர். மரியா சக்கரி 2இடம் பின்தங்கி 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

Tags : International ,Tennis ,Iga SwiTech , International Women's Tennis Rankings; Extension of Iga SwiTech first place
× RELATED தொல்லியல் துறை ஆய்வுக்கு...