விசா முறைகேடு வழக்கு: கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு நாளை மறுநாளுக்கு ஒத்திவைப்பு

டெல்லி: விசா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு விசாரணையை நாளை மறுநாளுக்கு டெல்லி ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது. மேலும் அவரின்  ஆடிட்டர் பாஸ்கர ராமனின் ஜாமின் மனு மீது வரும் 9ம் தேதி உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

Related Stories: