கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டக திட்டத்தில் முறைகேடு என்பது ஆதாரமற்றது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டக திட்டத்தில் முறைகேடு என்பது ஆதாரமற்றது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தார். சந்தை விலையைவிட அதிகம் கொடுத்து வாங்கினால் தான் தவறு என கூற முடியும் என கூறினார். ஊட்டச்சத்து மாவு கொள்முதல் தொடர்பாக விளக்கம் அளித்தார். சந்தையில் ஹெல்த் மிக்ஸ் டப்பா  ஒன்றின் விலை ரூ.588ஆக உள்ளது என தெரிவித்தார்.

Related Stories: