×

நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டியின் 5-வது சுற்றில் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் விஸ்வநாதன் ஆனந்த்

நார்வே: நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டியின் 5-வது சுற்றில் மேக்னஸ் கார்ல்சனை, விஸ்வநாதன் ஆனந்த் வீழ்த்தினார். நார்வே செஸ் போட்டியில் புள்ளிப்பட்டியலில் விஸ்வநாதன் ஆனந்த் 10 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.


Tags : Viswanathan Anand ,Magnus Carlsen ,Norwegian Classical Chess Tournament , Norwegian Classical, Chess Tournament, Magnus Carlsen, Viswanathan Anand
× RELATED கத்தார் மாஸ்டர் செஸ் தொடரில் மேக்னஸ்...