×

வடசென்னை அனல் மின் நிலைய 2வது நிலையின் 1வது அலகில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது

சென்னை: வடசென்னை அனல் மின் நிலைய 2வது நிலையின் 1வது அலகில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. கொதிகலன் பழுது சீர் செய்யப்பட்டு அனல் மின் நிலைய 2வது நிலையின் 1வது அலகில் 600 மெகா வாட் உற்பத்தி தொடங்கியது.


Tags : North Chennai Thermal Power Station has resumed power generation in Unit 1 of Phase 2
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...