திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

செங்கல்பட்டு: திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சொந்த ஊர் சென்று ஏராளமானோர் சென்னை திரும்பி வருவதால் பரனூர் மகேந்திரா சிட்டி முதல் சிங்கப்பெருமாள் கோயில் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சொந்த ஊர் சென்று போக்குவரத்து நெரிசலால் பணிக்கு வருவோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: