அனைத்தும் சாத்தியம் என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அனைத்தும் சாத்தியம் என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ. 1 கோடியில் மாற்றுத்திறனாளிகள் ஆணையர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். மாற்றுத்திறனாளிகளுக்காக நேரடி மானியம் தரும் திட்டத்தை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்கினார்.

Related Stories: