பொதுமக்களுக்கு போலீசார் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்: எஸ்.பி. ராஜேஷ் கண்ணன்

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் பணியாற்றும் போலீசார் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார். இல்லையென்றால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். பொதுமக்களுக்கு போலீசார் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் எனவும் கூறினார்.

Related Stories: