தமிழகம் பொதுமக்களுக்கு போலீசார் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்: எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் dotcom@dinakaran.com(Editor) | Jun 06, 2022 GP ராஜேஷ் கண்ணன் வேலூர்: வேலூர் மாவட்டத்தில் பணியாற்றும் போலீசார் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார். இல்லையென்றால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். பொதுமக்களுக்கு போலீசார் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் எனவும் கூறினார்.
குலசேகரப்பட்டினம் பகுதியில் புதிய ஏவுதளத்திற்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்
கல்வி உதவி தொகை பெற்ற பிறகு இடை நிற்றல் ஏற்பட்டதாக சான்றிதழ்களை கொடுக்க மறுப்பது ஏற்க தக்கது அல்ல: ஐகோர்ட் கிளை
ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி ஏற்ற பிரதமர் வேண்டுகோள்: இரவு பகலாக தேசியக்கொடி தயாரிப்பு பணியில் மகளிர் சுய உதவிகுழு
கோவையில் விபத்தில் இருந்து தப்பிய நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில்: தண்டவாளத்தில் பழுதடைந்து நின்ற லாரியால் பரபரப்பு; 3,000 பயணிகள் அதிர்ச்சி
தொடரும் வேட்டை!: அரக்கோணம் அருகே ரூ.10 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு..இந்து சமய அறநிலையத்துறை அதிரடி..!!
நெல்லையில் இருந்து தென்காசி வழியாக இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் மூலம் தெற்கு ரயில்வேக்கு ரூ.2 கோடி வருவாய்