×

மேட்டுப்பாளையம் அருகே 4-வது கொண்டை ஊசி வளைவில் வேன் கவிழ்ந்து 17 பேர் காயம்

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே 4-வது கொண்டை ஊசி வளைவில் வேன் கவிழ்ந்து 17 பேர் காயம் அடைந்துள்ளனர். வயநாட்டில் இருந்து உதகை மலைப்பாதை வழியாக வேனில் வந்தபோது நிகழ்ந்த விபத்தில் சுற்றுலா பயணிகள் காயம் அடைந்தனர்.


Tags : Mattupalayam , Mettupalayam, neck curve, van overturned
× RELATED ஊட்டிக்கு சுற்றுலா சென்று...