×

வெளிமாநில மீன்களை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விற்பதற்கு தடை விதிப்பு

சென்னை: வெளிமாநில மீன்களை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காசிமேடு துறைமுக பகுதியில் பிடிபடும் மீன்களை மட்டுமே இங்கு விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளி மாநில மீன்களை விற்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருப்பது அமலில் உள்ளது.

Tags : Kasimeddu , Outlandish fish, cossacks, fishing harbor, ban
× RELATED காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில்...