×

வெளிமாநில மீன்களை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விற்பதற்கு தடை

சென்னை : வெளிமாநில மீன்களை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
காசிமேடு துறைமுக பகுதியில் பிடிபடும் மீன்களை மட்டுமே இங்கு விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Tags : Casimede , Outback, Fish, Cossacks, Fishing, Harbor
× RELATED காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில்...