ஐதராபாத்தில் மேலும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது

ஐதராபாத்: ஐதராபாத்தில் மேலும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஏற்கனவே சில நாட்கள் முன்பு ஐதராபாத்தில் ஒரு பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: