ஒடிசா மாநிலத்தில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுவருகின்றனர். 2024-ம் ஆண்டு ஒடிசா சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் அமைச்சரவையில் மாற்றம் செய்துவருகிறார்.

Related Stories: