ராஜபாளையத்தில் நூல் விலை உயர்வை கண்டித்து விசைத்தறி கூட்டங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

விருதுநகர்: ராஜபாளையத்தில் நூல் விலை உயர்வை கண்டித்து விசைத்தறி கூட்டங்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியுள்ளது. காட்டன் சேலைகள் உற்பத்தி செய்யும் விசைத்தறி கூட்டங்கள் நூல் விலை உயர்வை கண்டித்து வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளார். 1,000 விசைத்தறி கூட்டங்களைச் சேர்ந்த 2,000 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: