×

127-வது பிறந்தநாளை ஒட்டி காயிதே மில்லத் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 127-வது பிறந்தநாளை ஒட்டி காயிதே மில்லத் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மரியாதை செலுத்தினார். சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர் போர்வை போர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.


Tags : Chief Minister ,MK Stalin ,Gaide Millat Memorial , Gaide Millat, paid homage, to Chief Minister MK Stalin
× RELATED நாட்டு வெடிகுண்டு வீசி திமுக பிரமுகர்...