×

அமெரிக்க அதிபர் வீடு அருகே பறந்த விமானத்தால் பரபரப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ-பைடனின் கடற்கரை வீடு உள்ள பகுதியில் எந்தவித தகவல் மற்றும் அனுமதி இன்றி விமானம் பறந்த‌தால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனை தொடர்ந்து பாதுகாப்பான இடத்திற்கு அதிபர் ஜோ-பைடன் அவசரமாக வெளியேற்றப்பட்டார். பைடன் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.


Tags : U.S. , US President, aircraft,
× RELATED மீனம்பாக்கம் விமான நிலையத்தில்...