வேலைவாய்ப்பு முகாம் 33 சிறப்பு பஸ்கள் இயக்கம்

சென்னை: இன்று (05.06.2022) சென்னை, திருவொற்றியூர், ஜெயகோபால் கரோடியா மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க செல்வோரின் வசதிக்காக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கூடுதலாக 33 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: